Sunday, 9 October 2011

Sivaji : Oru Panpattiyal Kurippu.m4v

Short Film - Yaadhumanaval

Che Guevara documentary - Tamil talks

களரி


கொட்டியாரப் பிரதேசத்தின் கல்வி கலாசார சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் அமைகிறது.10.10.2011 இதன் தொடக்க விழா நடை பெறுகிறது. 1.நூலகம் 2.ஆவணக்காப்பகம் 3.ஆடியோ விசுவல் பகுதி என பல தளங்களில் பணியாற்ற உள்ளது.அத்துடன் கருத்தரங்குகள் கலை இலக்கிய நிகழ்வுகள் என இதன் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் வளர்ச்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூக ஆர்வலர்களை பங்களிப்பு செய்ய முன்வருமாறு அழைகிறது களரி